கடலில் நீந்தி தப்பிச்செல்ல முயன்ற திருடனை பாய்ந்து பிடித்த காவல்துறை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sumithiran
பயணிகள் பேருந்துகளில் ஏறி பணம் பெற்று மோசடி செய்த 19 வயது இளைஞரை காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட வேளை, கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
கடலில் நீந்திச் சென்று கைது
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அருகில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கடலில் நீந்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் திருடனை பிடித்த விதம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி