5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள்...!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
இரண்டு நபர்களை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்ததாக இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நுகேகொட காவல்துறை பிரிவின், போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் இந்த சம்பவம்,மிரிஹான பத்தேகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மிரிஹான தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவு
குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய ஒரு காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி