வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் பாரிய ஆபத்தில் முடியும் - கடுமையாக எச்சரிக்கிறார் கம்மன்பில

Sri Lanka Police Udaya Gammanpila Northern Province of Sri Lanka
By Sumithiran Jul 24, 2023 05:56 PM GMT
Report

வடக்கில் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் முன்னர் இருந்ததை போன்றே தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ள உத்தர லங்கா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதில் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, சர்வதேச ரீதியில் உருத்திரகுமாரனும் தேசிய ரீதியில் எம்.ஏ.சுமந்திரனும் பிரிவினைவாதத்தை முன்கொண்டு செல்கின்றார்கள் எனவும் சாடியுள்ளார்.

 தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக

வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் பாரிய ஆபத்தில் முடியும் - கடுமையாக எச்சரிக்கிறார் கம்மன்பில | Police Power In The North Is At Great Risk

அடுத்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வவதற்காக13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அதிபர் ரணில் பேச்சு நடத்தியுள்ளார்.அந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை, மாலை இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிபர் அனைத்து கட்சிக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.இந்த பின்புலத்தில் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இதனை நாட்டிற்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, பின்நோக்கி சென்றமை கடந்த காலத்தை பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் 

வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் பாரிய ஆபத்தில் முடியும் - கடுமையாக எச்சரிக்கிறார் கம்மன்பில | Police Power In The North Is At Great Risk

இந்த நாட்டில் திடீரென அதிபரான ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலில் இருந்த ஏழு அதிபர்களும் 13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள காவல்துறை அதிகாரத்தை வழங்காமல் இருந்ததற்கு காரணங்கள் இருந்தன.

எமது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் பிரிவினைவாதம் தற்போதும் காணப்படுகின்றது.தேசிய ரீதியில் உருத்திரகுமாரன், தீபேத் மற்றும் பலஸ்தீனத்தில் செய்ததை போன்று நிலமற்ற தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி, அதன் பிரதமராகவும் செயற்படுகின்றார்.இதன்பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் நாட்டிற்குள் பிரிவினை செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் தருணத்தில் எந்தவொரு தருணத்திலும் பயங்கரவாதம் மீண்டும் எழக் கூடிய ஆபத்து காணப்படும் சூழுலில் வடக்கிலுள்ள தொல்பொருட்களின் அழிவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணைபோகும் நிலையில் அவர்கள் செயற்படும் விதத்தை பார்க்கும் போது அவர்கள் மிகவும் பகை மனப்பான்மையுடன் உள்ளனர் என்பது புலனாகின்றது.

ஆகவே பிரிவினைவாதம், மற்றும் பயங்கரவாதம் மீண்டும் எழும் ஆபத்து அதேபோன்று உள்ளது.மீண்டும் யுத்தமொன்று ஏற்படக் கூடிய பின்னணியில் வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் வடக்கிலுள்ள காவல்துறை படைகளுக்கு இடையே தான் ஏற்படும் என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025