மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பமான காவல்துறை பதிவு நடவடிக்கை

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By Harrish Mar 08, 2025 04:21 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) மீண்டும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, காவல்துறையினர் இன்றையதினம்(08.03.2025) விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

1865ஆம் ஆண்டு 16ஆம் இலக்க காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான தலைப்பிலான இந்த விண்ணப்பபடிவம் மட்டக்களப்பு நகரிலுள்ள பகுதிகளில் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி!

ரஷ்யாவையும் விட்டு வைக்காத ட்ரம்ப்: புடினுக்கு விழப்போகும் பேரிடி!

காவல்துறை பதிவு நடவடிக்கை

இந்நிலையில், இந்த காவல்துறை பதிவு மீண்டும் ஆரம்பித்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பமான காவல்துறை பதிவு நடவடிக்கை | Police Registration Operation Resumes Batticaloa

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் காவல்துறை பதிவு நடவடிக்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் : வானில் நிகழவுள்ள அதிசயம்

ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் : வானில் நிகழவுள்ள அதிசயம்

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி