இவர்களைத் தெரியுமா -பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lankan Peoples
By Sumithiran
படத்தில் உள்ள ஐவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் மீதான தாக்குதல் தொடர்பிலேயே இவர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி,இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-8594913/011-2449358/011-232141 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.





5ம் ஆண்டு நினைவஞ்சலி