தாடியுடன் ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படம்: காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation
By Thulsi Nov 25, 2026 07:12 AM GMT
Report

கண்டியில் தனது வருங்கால மனைவியுடன் ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், முழு தாடியுடன் காவல்துறை சீருடையில் நடமாடிய நபர் கண்டி தலைமையகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் முழு தாடியுடன் போக்குவரத்துப் காவல்துறை சீருடையில் நபர் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்துப் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கண்டி தலைமையகப் காவல்துறை பரிசோதகர் ரசிக்க சம்பத், சந்தேகநபரைக் கைது செய்தார்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

காவல்துறை மா அதிபரிடம் அனுமதி

எனினும், பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர் சேவையில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.

தாடியுடன் ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படம்: காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி | Policeman Sporting Beard Arrested In Kandy

அவர் தலங்கம காவல்துறை நிலையத்திற்கு இணைக்கப்பட்டுக் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளில், இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த கான்ஸ்டபிளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்து சமயச் சம்பிரதாயங்களுக்கு அமையத் திருமணத்திற்கு முன்னர் தாடி வளர்ப்பதற்குப் காவல்துறை மா அதிபரிடம் அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகாரம் வழங்கப்படவில்லை

இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, திருமணத்திற்காகத் தாடி வளர்ப்பதற்குக் குறித்த கான்ஸ்டபிளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும், அதற்காகப் காவல்துறை சீருடையை அணிவதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனக் கண்டியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.

தாடியுடன் ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படம்: காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி | Policeman Sporting Beard Arrested In Kandy

மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராகத் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அந்தச் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.  

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026