கொரோனாவை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை மாற்றம்
corona
pavithra wanniarachi
policy change
By Sumithiran
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விரைவில் கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நோயை கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி