ரணிலுடன் மோதல் : வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மொட்டு..!

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam
By Sumithiran Aug 06, 2024 09:15 AM GMT
Report

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என நம்புவதாகவும்,மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) இன்று (6) தெரிவித்தார்.

மொட்டு முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.

பெரமுன வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ரணிலுடன் மோதல் : வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மொட்டு..! | Policy Issue Between Ranil And Eramuna

ரணிலை ஆதரிக்க வேண்டும் என கூறிய மகிந்த...இப்போது மாறிவிட்டார் : பிரசன்ன பகிரங்கம்

ரணிலை ஆதரிக்க வேண்டும் என கூறிய மகிந்த...இப்போது மாறிவிட்டார் : பிரசன்ன பகிரங்கம்

 கொள்கைப் பிரச்சினை 

பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கும்(ranil wickremesinghe) மொட்டுவிற்கும் இடையில் கொள்கைப் பிரச்சினை இருப்பதாகவும் தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

ரணிலுடன் மோதல் : வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மொட்டு..! | Policy Issue Between Ranil And Eramuna

நாமல் ராஜபக்ச பதவி விலகினார் : வெளியான அறிவிப்பு

நாமல் ராஜபக்ச பதவி விலகினார் : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011