முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரிடம் எடுத்துரைப்பு! (படங்கள்)
By Chanakyan
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் இம்ரான் மஹரூப் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது சிறுபான்மையினராக இலங்கை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைற்றுவதிலுள்ள பங்களிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சமகாலத்தில் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்