கோட்டை நீதிமன்றுக்குள் செல்ல அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுப்பு
Champika Ranawaka
Hirunika Premachandra
Ranil Wickremesinghe Arrested
By Sumithiran
அரசியல்வாதிகள் பலருக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாட்டாலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka), ஹிருணிக்கா பிரேமசந்திர(hirunika premachandra) ஆகியோரை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அனுமதி மறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் முற்று முழுவதுமாக நிரம்பியுள்ளதாலும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி