தமிழர்களின் நினைவேந்தல்களை அரசியலாக்கும் விமல் - நாமல் - வலுக்கும் கண்டனம்

Sri Lankan Tamils Namal Rajapaksa Wimal Weerawansa Maaveerar Naal
By Sathangani Nov 30, 2024 05:05 AM GMT
Report

அண்மையில் தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததை சிலர் அரசியலாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

அரசியலில் தோற்றுப்போன விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) ஆகியோரே இதனை பெரிய பிரச்சினையாக்க முனைவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் முதல் தடவையாக நடப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை தோற்றுப்போன அரசியல்வாதிகள் உருவாக்குகின்றனர்.

ஆனால், மக்கள் இந்த நினைவேந்தல்களை ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் இந்த நினைவேந்தல்களை நிறுத்த பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மக்கள் இதனை ஒவ்வொரு ஆண்டும் நடாத்துகின்றனர். 

எனவே, இது ஒரு புதிய விடயம் அல்ல. மக்களுக்கு அவர்களின் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர முழு உரிமையும் உள்ளது. தெற்கில் கூட நினைவேந்தல்கள் நடைபெறுகின்ற போது வடக்கில் மட்டும் இதனை எதிர்ப்பதனை நாங்கள் கண்டிக்கின்றோம்.

நினைவேந்தல் வருடா வருடம் நடக்கின்ற செயற்பாடு. இந்த நிலையில் உரிமையை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம்“எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்......

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

அரசிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

அரசிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026