திருடர்களால் சிறிலங்காவின் அதிபராக்கப்பட்ட ரணில்! மத்துமபண்டார ஆவேசம்

R M Ranjith Madduma Bandara Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By pavan Jul 21, 2022 10:44 AM GMT
Report

நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி, பேரணிகளில் சென்று அதிகாரத்தில் இருக்கும் திருடர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தனர்.

எனினும் அந்த திருடர்கள் இணைந்து தமது பாதுகாப்புக்காக அதிபர் ஒருவரை நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டுக்கான புதிய அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.முதலில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டை மீட்டெடுக்க அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்திருந்தார்.

மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம்

திருடர்களால் சிறிலங்காவின் அதிபராக்கப்பட்ட ரணில்! மத்துமபண்டார ஆவேசம் | Politics Ranil Sri Lankan President Today News

அத்துடன் நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் மக்களின் நிலைப்பாடுகள் பிரதிபலித்ததா என்று கேட்க விரும்புகிறேன்.2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது இருந்த நிலைமைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டவர்களே தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

அன்று மக்களுக்கு இருந்த நிலைப்பாட்டுக்கு அமைய போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தில் மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் பிரதிபலிக்கவில்லை. நாட்டு மக்கள் அன்று தமது நிலைப்பாடுகளுக்கு அமைய தெரிவான அதிபரை நாட்டில் இருந்து விரட்டியுள்ளனர்.

அந்த அதிபருடன் தெரிவானவர்களே நாடாளுமன்றத்தில் அதிகளவில் இருக்கின்றனர்.

திருடர்களை விரட்டவே மக்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர். ஆனால், திருடர்கள் இணைந்து ஒருவரை தெரிவு செய்துள்ளனர்.நாட்டு மக்கள் தூய்மையான அரசியலை எதிர்பார்த்தனர்.

நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கா? ரணில்

திருடர்களால் சிறிலங்காவின் அதிபராக்கப்பட்ட ரணில்! மத்துமபண்டார ஆவேசம் | Politics Ranil Sri Lankan President Today News

இதன் காரணமாகவே கறைபடியாத கரங்களை கொண்டுள்ள சஜித் பிரேமதாசவும் டலஸ் அழகப்பெருமவும் இணைந்து ஒரு பயணத்தை செல்ல தயாராகினர்.எமது கட்சி இதற்காக ஐந்து சதத்தை கூட செலவிடவில்லை.

மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய செயற்படும் அதிபரே எமக்கு வேண்டும்.ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கான காரணம் என்ன? நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கா? நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கவா? இல்லை, எரிந்து போன தமது சொத்துக்களை நிர்மாணித்துக் கொள்ளவே வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. தமது பாதுகாப்பு, தமது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது மற்றும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025