பிரித்தானியத் தமிழ் மக்களின் மரபுத்திங்கள் தைத்திருநாள் கொண்டாட்டம்

Thai Pongal Tamils England
By pavan Jan 04, 2024 07:12 AM GMT
Report

மத்திய லண்டனில் பிரித்தானியத் தமிழ் மக்களின் மரபுத்திங்கள் தைத்திருநாள் கொண்டாட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த தைத்திருநாள் கொண்டாட்டமானது லண்டனில் உள்ள church house westminster இல் நடைபெறவிருக்கின்றது.

தைத்திருநாளன்று நடைபெறவிருக்கும் இந்த கொண்டாட்டமானது, மாலை 18.00 முதல் 20.00 வரை இடம்பெறவுள்ளது.

ரணில் அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

ரணில் அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

பிரித்தானியத் தமிழ் மக்களின் மரபுத்திங்கள் தைத்திருநாள் கொண்டாட்டம் | Pongal In Westminster 2024 Tickets London

தைப்பொங்கல் உழவை போற்றி உழவரை வாழ்த்தி சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் எம் தமிழரின் பாரம்பரிய நிகழ்வாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து இத் திருநாளை இனிப்பாக கொண்டாடி மகிழும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முழு விபரங்கள்

நாள் - திங்கட்கிழமை (15-01-2023)

நேரம் - மாலை 18.00 - மாலை 20.00

இடம் - Church House Westminster, Dean's Yard, London SW1H 9NH

நுழைவு கட்டணம் - பெரியவர்கள் 10 பவுண்ட்ஸ், சிறுவர்கள் 5 பவுண்ட்ஸ் (4 வயதிற்கு கீழ் இலவசம்)

இருக்கைகள் பதிவு செய்ய - https://pongal-westminster-2024.eventbrite.com/ அல்லது

07545581022/ 07737684104

Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024