யாழ் வந்த பாப்பரசரின் பிரதிநிதி நல்லூரில் வழிபாடு - மேலாடையுடன் உள்ளே அனுமதித்த ஆலய நிர்வாகத்தினர்! (படங்கள்)
Jaffna
By pavan
பாப்பரசர் திருத்தந்தை பிரான்சிஸ்சின் இலங்கைக்காக பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நல்லூர் வழிபாடு

இதன் போது யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் பாப்பரசரின் இலங்கைக்காக பிரதிநிதியுடன் உடன் சென்றிருந்தார்.
ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேற முற்பட்ட போதிலும் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அழைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி