கொழும்பு பேராயரின் ஓய்வு : தீர்மானிக்கப்போகும் பாப்பரசர்

Sri Lanka Cardinal Malcolm Ranjith Pope Francis Vatican
By Sumithiran Apr 29, 2024 04:20 PM GMT
Report

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது குறித்து பாப்பரசர் பிரான்சிஸ் முடிவு செய்வார் என கொழும்பு பேராயரின் தகவல் தொடர்பு இயக்குனர், அருட்தந்தை. ஜூட் கிரிஷாந்த இன்று (29) தெரிவித்தார்.

"கர்தினால் ரஞ்சித் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை போப் தான் முடிவு செய்வார், பிந்தையவருக்கு அதில் எந்த கருத்தும் இல்லை" என்று அருட்தந்தை. கிரிஷாந்த ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து

தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து

ஒவ்வொரு பிஷப்பும் 75 வயதாகும் போது

"ஒவ்வொரு பிஷப்பும் 75 வயதாகும் போது தான் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக திருத்தந்தைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர்.

கொழும்பு பேராயரின் ஓய்வு : தீர்மானிக்கப்போகும் பாப்பரசர் | Pope Will Decide Cardinal Ranjith Retirement Date

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

 பாப்பரசரின் உத்தரவு

எனவே, கர்தினால் ரஞ்சித் தனது 75வது வயதை நிறைவு செய்துவிட்டதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். இருப்பினும், போப் அவரின் பணியை தொடர சொன்னார் .

கொழும்பு பேராயரின் ஓய்வு : தீர்மானிக்கப்போகும் பாப்பரசர் | Pope Will Decide Cardinal Ranjith Retirement Date

அதன்படி அவர் தனது பணியை தொடர்கிறார். கர்தினால் தனது 80 வயதை அடையும்போது பாப்பரசரைத் தேர்ந்தெடுக்க முடியும். ," இதுதான் கத்தோலிக்க மரபு என அவர் மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026