இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்த முடிவு
COVID-19
Ranil Wickremesinghe
Ministry of Finance Sri Lanka
Sri Lanka Government Gazette
By Mathu
2023 - 2024 ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 15ஆவது மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.
கொவிட் -19
ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இக்கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டதுடன் இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டது.
சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்