உலகளவில் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகும் ‘போராட்டம்’ திரைப்படம்

Baskaran Kandiah Porattam
By Pavi Sep 29, 2026 12:30 PM GMT
Report

இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஜெர்மனியிலும் பல நகரங்களில் திரையிடப்படவுள்ளது.

ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா வழங்கும் இந்தத் திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளதுடன், றீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இளைஞர் ஒருவரின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்: நளிந்த ஜயதிஸ்ஸ

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்: நளிந்த ஜயதிஸ்ஸ

ஜெர்மனியிலும் பல நகரங்களில் திரையிடல்

‘போராட்டம்’ திரைப்படம் ஜெர்மனியில் பெர்லின், டிரெஸ்டன், எஸ்லிங்கன், லியோன்பெர்க், ஸ்வாபிஷ் க்முண்ட், போகும், கார்ல்ஸ்ரூஹே, பிரேமன், எசன், ஹனோவர், முனிச், ஒஃபென்பாக், ஸ்டுட்கார்ட் மற்றும் வுப்பர்டால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகும் ‘போராட்டம்’ திரைப்படம் | Porattam Eelam Tamil Film Set Screened Germany

இதனிடையே, இலங்கைக்கு வெளியிலும் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் ‘போராட்டம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் திரையிடப்படும் நகரங்கள் மற்றும் திரையிடல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

எரிபொருள் விலை உயர்வுக்கு புதிய தீர்வு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

எரிபொருள் விலை உயர்வுக்கு புதிய தீர்வு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023