கொழும்பில் கடத்தி கொல்லப்பட்ட சீன பிரஜை...! நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடவடிக்கை

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation China
By Shalini Balachandran Jul 27, 2026 05:17 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பிற்கு (Identification Parade) முன்நிறுத்தப்படவுள்ளனர்.

குறித்த நடவடிக்கை இன்று (27-07-2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அநுர அரசின் முக்கிய அமைச்சருக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்!

அநுர அரசின் முக்கிய அமைச்சருக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்!

ஆரம்பகட்ட விசாரணை

இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களும் கணினி குற்றங்களில் (Computer Crimes) ஈடுபடும் கும்பலொன்றின் உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பில் கடத்தி கொல்லப்பட்ட சீன பிரஜை...! நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடவடிக்கை | Port City Murder 2 Chinese Men In Lineup Today

கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுக நகரப் பாலத்தின் மீது மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ன் ஒன்றில் வந்த மேலும் சில சீனர்கள் அவர்களைத் தாக்கி கால்களைக் கட்டி வைத்து, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடத்தப்பட்ட சீனரின் சடலம் எஹெலியகொட கரதன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

காவல்துறை விசாரணை

ஹாவோ சோங் (Hao Song) என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

கத்திக்குத்துக்களால் உடலின் உட்புற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்குச் முதன்மை காரணம் எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் கடத்தி கொல்லப்பட்ட சீன பிரஜை...! நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடவடிக்கை | Port City Murder 2 Chinese Men In Lineup Today

கொல்லப்பட்ட ஹாவோ சோங் என்பவரும் கணினி சார் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவரது சடலத்தைச் சீனத் தூதரகத்தின் ஊடாகச் சீனாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையனர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு

காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023