நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

Sri Lanka Economic Crisis Sri Lanka Litro Gas
By Kanooshiya Dec 18, 2025 10:16 AM GMT
Report

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18.12.2025) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஷோக ரன்வலவின் விபத்து... கடமை தவறிய காவல்துறையினர் : வெளியான தகவல்

அஷோக ரன்வலவின் விபத்து... கடமை தவறிய காவல்துறையினர் : வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயு

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கைக்கு லிட்ரோ எரிவாயுவை அன்றிலிருந்து ஓமன் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. இந்த லிட்ரோ எரிவாயுவை ஓமன் அரசாங்கம் இன்று வரை வழங்கி வருகிறது.

நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு! | Possibility Of A Gas Shortage In The Country

எனினும், முதலாம் திகதி தொடக்கம் GEO GAS என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை கொண்டு வர GEO GAS எனப்படும் ஒரு சுவிஸ்டர்லாந்து நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால் இன்று வரை, எந்த பிரச்சினையும் இன்றி 10 ஆண்டுகளாக எரிவாயுவை கொண்டு வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS எனப்படும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஓமன் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு எரிவாயுவையும் தரநிலை நிறுவனம் கடலின் நடுவில் இருந்து சரிபார்த்தது.

இத்தகைய நிலமைகளால் நிச்சயமாக இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

பலாலியை இலக்கு வைத்த பேச்சுவார்த்தை! மோடிக்கு பறக்கவுள்ள விசேட கடிதம்

பலாலியை இலக்கு வைத்த பேச்சுவார்த்தை! மோடிக்கு பறக்கவுள்ள விசேட கடிதம்

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி