அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Death
By Thulsi Jun 25, 2026 06:15 AM GMT
Report

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் இயன்முறை சிகிச்சையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் உடற்பயிற்சி நிபுணர் மரணம், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துணி, கயிறு அல்லது அது போன்றதொரு பொருளைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்தே இப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

தெல்தெனிய கொலை சம்பவம்...! சந்தேகநபர்கள் நள்ளிரவில் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

தெல்தெனிய கொலை சம்பவம்...! சந்தேகநபர்கள் நள்ளிரவில் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

சந்தேகநபரான காதலன் கைது

தெல்தெனியாவில் வாகனத்தில் சடலமாகக் மீட்க்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) தொடர்பில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை | Post Mortem Confirms Female Was Strangled To Death

சந்தேக நபர் நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரும், அவரது 35 வயதுடைய மனைவியும்   யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கைதடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுள்ளனர்.

பாதாள உலகத்துடன் தொடர்பு..! விஜயதாச ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது

பாதாள உலகத்துடன் தொடர்பு..! விஜயதாச ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது

தற்கொலை அல்ல

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, "தான் அறைக்குள் சென்ற போது குறித்த பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் செய்துகொண்டிருந்தார் எனவும், பயத்தினாலேயே சடலத்தைக் காரில் ஏற்றி வந்து தெல்தெனியவில் கைவிட்டதாகவும்" வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை | Post Mortem Confirms Female Was Strangled To Death

எனினும், தெல்தெனிய சட்ட வைத்திய அதிகாரி கே.எஸ். பண்டாரவினால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இது தற்கொலை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி