பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு ஆதரவாக சுவிஸிலும் இடம்பெற்ற வாகனப் பேரணி
srilanka
protest
polikandi
pottuvil
By Vasanth
தாயகத்தில் பல தடைகளைக் கடந்து தன்னெழுச்சியான பேரெழுச்சியுடன் இன்று மாலை முடிவடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் சுவிஸ் மண்ணிலிருந்து Bern, Geneva, Zürich ஆகிய மாநிலங்களின் பிரதான வீதிகளினூடாக வாகனப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது
இந்தப் பேரணியில் சுவிஸ் அரசின் சுகாதார நடைமுறைகளையும் , சட்ட விதிமுறைகளையும், பொதுப்போக்குவரத்து ஒழுங்குகளையும் நேர்த்தியான முறையில் கடைப்பிடித்து பலர் கலந்து கொண்டனர்.
இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் 14:30 மணிக்கு பேர்ண்: Bern BEA Expo Parkplatz சூரிச்: Albisguetli Parkplatz மற்றும் ஜெனீவா: Centre sportif des vergés parkings ஆகிய இடங்களூடாக இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





4ம் ஆண்டு நினைவஞ்சலி