வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டு..! 2023இல் காத்திருக்கும் பேரிடி

Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Power Cut Today
By Vanan Nov 28, 2022 04:22 PM GMT
Report

2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.

இருட்டு ஜூலை

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டு..! 2023இல் காத்திருக்கும் பேரிடி | Powecut Scedule Sri Lanka Dark July 2023 Shortage

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2022 செப்டம்பரிலிருந்து இந்த ஆண்டுக்கான மீதமுள்ள காலப்பகுதியிலும், 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலும் மின் உற்பத்திக்குத் தேவையான 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் 38 கப்பல்கள் வர வேண்டும்.

எனினும் இதுவரை 4 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன. ஐந்தாவது கப்பல் துறைமுகத்தில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக வரத் தாமதமாகும்.

இந்த 38 கப்பல்களும் ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் கிடைக்காவிட்டால் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும்.

வரலாற்றில் முதல் தடவை மிகப்பெரிய மின்தடையாக இது இருக்கும். அதனால் தான் 2023இல் ஒரு இருட்டு ஜூலை வரலாம் என்று சொல்கிறோம்.

நிலக்கரி தட்டுப்பாடு

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டு..! 2023இல் காத்திருக்கும் பேரிடி | Powecut Scedule Sri Lanka Dark July 2023 Shortage

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மின்சாரத் தேவையில் 45%ஐ வழங்குகிறது. இப்போது நிலக்கரி கிடைக்கவில்லை என்றால், ஏனைய அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்றால் செலவு மிக அதிகமாக இருக்கும்.

இலங்கை மின்சார சபை என்ற வகையில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நம்புகிறோம்.

இல்லையெனில், பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும். எந்த வகையிலும் அவசர மின்சாரத்தை வாங்குவதன் மூலம் அந்த மின்வெட்டை செய்ய முடியாது” என்றார். 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி