உப மின் நிலையத்தில் கோளாறு - கொழும்பில் திடீரென தடைப்பட்டுள்ள மின்சாரம்..!
Colombo
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
By Pakirathan
திடீரென கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவ உப மின் நிலையத்தின் மின் கடத்தல் கம்பியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோளாறு காரணமாக கொழும்பின் 04, 05, 07, 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி