நாளைய மின் துண்டிப்பு விபரம் வெளியீடு
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
By Vanan
நாளைய தினம்(24) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி