நாளைய மின்வெட்டு விபரம் வெளியானது
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Jaso
நாளையதினம் (22) மூன்று மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும்
CC வலயம் காலை 6 மணி முதல் காலை 8.30 வரையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்
MNOXYZ வலயம்
காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்