திங்கட்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியானது
Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Jaso
ஒரு மணிநேரம் மின்வெட்டு
நாளை திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேரம் தொடர்பான விபரத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.
இதன்படி நாளையதினம் நாடளாவிய ரீதியில் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான விபரத்தையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்