எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படும் விதம்!
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
நாட்டில் நாளை(13) மற்றும் நாளை மறுதினம் (14) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்டும்.
இருப்பினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த நாட்களில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்