சனிக்கிழமைக்கான மின் தடை -வெளியானது அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
By Sumithiran
சனிக்கிழமைக்கான மின் தடை தொடர்பான அறிவித்தலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
இதன்படி 2 மணிநேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,


