செவ்வாய்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு
Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Jaso
செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான விபரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி இரவு நேரம் அரை மணிநேரம் எனற ரீதியில் இரண்டு தடவை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் நீரேந்து பகுதிகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற நீர் தேக்கங்களிலும் நீரின் மட்டம் உயர்ந்ததை அடுத்து மின்வெட்டின் நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 17 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்