எதிர்வரும் நான்கு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Ceylon Electricity Board
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
மின்வெட்டு
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்வரும் நான்கு நாட்களில் 03 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் படி, நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
3 மணி நேரம் மின்வெட்டு
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W குழுக்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி நேரமும் 40 நிமிடம், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CC பகுதிக்கு காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.
M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
செயலிழந்துள்ள நுரைச்சோலையின் மின்னுற்பத்தி தொகுதி..! சீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி