நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Minister of Energy and Power
By Vanan
காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி