இன்றைய மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு
Sri Lankan Peoples
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ பிரிவுகளுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். பகல் நேரத்தில் 1 மணி நேர மின்வெட்டு, இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி