9 வருடங்களின் பின் சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம்..!
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
மின் கட்டணம்
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி 9 வருடங்களின் பின் 75% மின் கட்டணம் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
75 சதவீத மின்சார கட்டணம்
அதன்படி நாளை (10) முதல் நடைமுறைக்கு
வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி