பதுளை பொது வைத்தியசாலையில் மின்வெட்டு ஏற்படலாம்
Badulla
Power cut Sri Lanka
By Vanan
பதுளை பொது வைத்தியசாலையின் மின்கட்டணம் 70 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பதுளை பொது வைத்தியசாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் துண்டிப்பு

பதுளை தாதியர் பயிற்சி நிலையம், வைத்தியர்கள் தலைமையகம் மற்றும் தாதியர் விடுதி ஆகியவற்றில் இன்று (09) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், வைத்தியசாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி