மீண்டும் மின்தடை - வெளியானது அறிவிப்பு
power cut
norochcholai-power-plant
several-areas
By Sumithiran
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மீண்டும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (11) முதல் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம் மாலை 6 மணி முதல் இரவு 9:30 வரையான காலப் பகுதிக்குள் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்