மின் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சிகர தகவல் - துண்டிக்கப்படவுள்ள இணைப்புகள்
Vasudeva Nanayakkara
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
மின்பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியான தகவல்
இதன்படி மின்சாரக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களினூடாக நாட்டில் 30 சதவீதமான மக்களுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாய நிலைமை உருவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை குறைந்தளவு பயன்படுத்துபவர்களுக்கு 100 சதவீத கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்
தற்போது ஒரு அலகு 2.50 ரூபாய் என இருக்கும் நிலையில் மின் கட்டண திருத்தமூடாக இது 6 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
இவ்வாறு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுவதன் மூலம் 30 சதவீதமானவர்கள் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் போய் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி