உறுதியளித்த கோட்டாபய: தற்காலிகமாக கைவிடப்படும் வேலை நிறுத்தம்: மின்சார சபையின் தொழிற்சங்கம் அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
அரச தலைவர் உறுதியளித்ததன் பேரில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்படும்” என CEB தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று காலை 5 மணி முதல் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் நேற்று இரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி