பல்கலை துணைவேந்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம்
Sri Lanka Economic Crisis
University of Colombo
University of Jaffna
Sri Lanka
By Sumithiran
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பல்கலைக்கழகங்களை திறப்பதா அல்லது மூடுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பல சிக்கல்களை எதிர்கொள்கிறது, பல்கலைக்கழகங்களைத் திறந்து வைப்பது சவாலாக மாறியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டு விடுதியிலுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு துணைவேந்தர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி