யாழில் காவல்துறையினருக்கு மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Dec 27, 2023 03:50 AM GMT
Report

பௌர்ணமி தினத்தில் காவல்துறையினருக்கு மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்து இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

திடீரென பரவிய மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியாகிய தகவல்

திடீரென பரவிய மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியாகிய தகவல்

மேலதிக விசாரணை

தகவலறிந்த காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்ற போதே அவர்களுக்கு மதுபாவனை விற்பனை செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் காவல்துறையினருக்கு மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது | Poya Day Selling Beer To The Police Arrest Sri Lan

கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன் (படங்கள்)

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன் (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022