தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டிய பெண் விடுதலை
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
LTTE Leader
By Shadhu Shanker
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்ட பெண் விடுதலையாகியுள்ளார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் (26) தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவரின் பெயர் பொறித்த கேக் வெட்டிய பெண் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
விடுதலை
இவர் கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண் இன்றைய தினம்(18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஊடாக விடுதலையாகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 55 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்