இறுதிச் சமரில் நடந்தது என்ன : மெய்ப்பாதுகாவலர் கூறும் இரகசியங்கள் (காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
By Dilakshan
முள்ளிவாய்காலின் இறுதிக் கனங்களில், தலைவர் பிரபாகரன் அவர்களை கடல் வழியாகக் காப்பாற்றிச் செல்வதற்கான இறுதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் தெரியவந்துள்ளது.
அதன்படி, தலைவர் பிரபாகரன் அவர்களின் மெயப்பாதுகாவலர் அணியான யேசு அணியின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் ஒருவர் பல விடயங்களை கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த இறுதிச் சமரில் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயன்றவர்கள் மற்றும் எவ்வாறு காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பன தொடர்பில் மெய்ப்பாதுகாவலர் கூறும் விடயங்கள் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில்..
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி