மீண்டும் ஆரம்பமாகும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு...! விடுக்கப்பட்ட உ்ததரவு

Sri Lanka Prageeth Eknaligoda Law and Order
By Shalini Balachandran May 05, 2026 04:30 AM GMT
Report

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

குறித்த வழக்கு முன்னர் நாமல் பலல்லே, மஹேன் வீரமன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரியணை ஏறும் விஜய் - இன்று பிற்பகல் ஆளுநருடன் சந்திப்பு

அரியணை ஏறும் விஜய் - இன்று பிற்பகல் ஆளுநருடன் சந்திப்பு

ஒழுக்காற்று விசாரணை 

இருப்பினும், நீதியரசர் நாமல் பலல்லே ஒழுக்காற்று விசாரணை காரணமாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாலும் மற்றும் நீதியரசர் மஹேன் வீரமன் ஓய்வு பெற்றதாலும் இவ்வழக்கு விசாரணை பல மாதங்களாகத் தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவினால் புதிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு பெயரிடப்பட்டது.

மீண்டும் ஆரம்பமாகும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு...! விடுக்கப்பட்ட உ்ததரவு | Prageeth Ekneligoda Case Trial To Resume

இதனடிப்படையில், நயனா செனவிரத்ன, நளின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (04-05-2026) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முன்னர் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்கப்பட்ட போதிலும் நேற்று அது கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வசித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த விஜய் - முந்தியடித்து வாழ்த்திய நாமல்

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த விஜய் - முந்தியடித்து வாழ்த்திய நாமல்

சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை

இந்தநிலையில் நேற்று வழக்கு அழைக்கப்பட்ட போது அதனை எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி முதல் வாராந்தம் விசாரணைக்கு எடுக்க நீதியரசர்கள் குழு தீர்மானித்தது.

அத்தோடு அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இரு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு...! விடுக்கப்பட்ட உ்ததரவு | Prageeth Ekneligoda Case Trial To Resume

2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக இலங்கை இராணுவத்தின் கிரித்தலை முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கேர்னல் ஷம்மி அர்ஜுன குமாரரத்ன உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்! தி.முக தொண்டர் எடுத்த விபரீத முடிவு

தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்! தி.முக தொண்டர் எடுத்த விபரீத முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023