பிரேமதாசா குடும்பத்துடன் மகாராணி -வெளிவந்த புகைப்படங்கள்

Sajith Premadasa United Kingdom Queen Elizabeth II
By Jaso Oct 03, 2022 11:26 PM GMT
Report

 மகாராணியுடன் முன்னாள் அதிபர் பிரேமதாசா குடும்பத்தினர்

மறைந்த எலிசபெத் மகாராணியுடன் முன்னாள் அதிபர் பிரேமதாசா குடும்பத்தினர் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ரணசிங்க பிரேமதாச, பிரதமராக இருந்த போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்த வேளை அரச குடும்ப உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டார்.

 ஊடகங்களுக்கு வெளியாகிய புகைப்படங்கள்

பிரேமதாசா அவரது மனைவி திருமதி துலாஞ்சலி பிரேமதாசா மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

எடின்பரோ பிரபுவும் இரண்டாம் எலிசபெத் மகாராணியும் பிரதமர் பிரேமதாசா மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததன் பல புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.



GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி