மகாராணி எலிசபெத்தின் உடலம் அடக்கம் - உலகத்தலைவர்கள், பல்லாயிரம் மக்கள் இறுதிவிடை (காணொளி)

London United Kingdom Queen Elizabeth II
By Vanan Sep 19, 2022 05:05 PM GMT
Report

பிரித்தானிய வரலாற்றில் கடந்த 70 வருடங்களாக முடியாட்சி செய்த மகாராணி எலிசபெத்துக்கு பாரம்பரிய இறுதிவிடை வழங்கப்பட்டு அவரது உடலம் வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலய வளாகத்தின் முடியாட்சி கல்லறைத் தோட்டத்தில் தனிப்பட்ட நிகழ்வாக உடலப்பேழமை இன்று புதைக்கப்பட்டுள்ளது.

ராணியின் ஆட்சி முடிவைக்குறிக்கும் மரபுகள் அடங்கிய நிகழ்வுகளுக்குப் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்ரர் தேவாலயத்தில் இன்று பகல் இடம்பெற்ற அரசமுறை இறுதிநிகழ்வில் பிரித்தானியாவும் உலகமும் பிரித்தானிய வரலாற்றின் முக்கிய ஆளுமை பெண்ணான ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு விடை கொடுத்திருந்தன.

எலிசபெத்துக்கு இறுதிவிடை


200 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் பிரதமர் போன்ற அரசாங்கத் தலைவர்கள், உயர் பதவியில் உள்ள வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் ஏனைய நாடுகளின் முடியாட்சி தலைவர்கள் உட்பட சுமார் 500 சிறப்பு விருந்தினர்கள் இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

பிரித்தானிய மக்களும் உலக மக்களும் மறைந்த ராணிக்கு வெளிப்படுத்திய அன்பு குறித்து மன்னர் சார்ள்ஸ் நெகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

முற்பகல் 11 மணிக்கு மதப்பிரசங்கங்கள், இரண்டு நிமிட மௌன அஞ்சலி, இராணுவ அணிவகுப்பு உட்பட்ட நெறிமுறை விதிகளுடன் பிரமாண்டம் மற்றும் கண்கவர் முறையில் இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தது.

 உடலம் அடக்கம்

மகாராணி எலிசபெத்தின் உடலம் அடக்கம் - உலகத்தலைவர்கள், பல்லாயிரம் மக்கள் இறுதிவிடை (காணொளி) | Queen Elizabeth Funeral Elizabeth Final Journey

ராணியின் உடலப்பேழை வைக்கபட்ட பீரங்கி வண்டியை பிரித்தானிய கடற்படையைச் சேர்ந்த இளம் மாலுமிகள் இழுத்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் லண்டனில் இருந்து வாகனம் மூலம் வின்சர் கோட்டைக்கு உடலப்பேழை கொண்டுசெல்லப்பட்டு இறுதி அடக்கம் இடம்பெற்றிருந்தது.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்