முடியும் நிலையில் ஹிஷாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை
police
people
investigation
dayagama
hishalini death
By Shalini
டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் இரண்டாவது மரண பரிசோதனை அண்மையில் இடம்பெற்றது.
இது குறித்த இறுதி அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின் போது பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது மரண பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி