வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...!

Anura Kumara Dissanayaka Parliament Election 2024 National People's Power - NPP
By Thulsi Nov 16, 2024 06:36 AM GMT
Report

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (National People's Power) ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் வடக்கு - கிழக்கில் மட்டக்களப்பு தவிர்த்த எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

மாபெரும் அறுதிப்பெரும்பாண்மை

மாபெரும் தேர்தல் வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்ற பின்னர் இலங்கை கொண்டாட்டங்களின்றி மிகவும் அமைதியாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...! | President Adk Party Wins Majority In Parliament

அத்துடன் அநுரவின் கட்சிக்கு கிடைத்த மாபெரும் அறுதிப்பெரும்பாண்மை வெற்றி  அரசியல் ஆய்வாளர்களால் கணிக்க முடியாது போனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"இந்தத் தேர்தல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த எந்த அவதானியும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமெனக் கருதவில்லை.

அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கலாம் அல்லது பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பார் என்றுதான் கருதப்பட்டது. இது யாருமே எதிர்பார்க்காத வெற்றி என மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பழைய அரசியல் முடிந்துவிட்டது. மக்கள் அந்த சகாப்தத்தை முடித்துவிட்டார்கள். பல்வேறு சலுகைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் இப்போது முடிந்துவிட்டது என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

வெற்றிக்கு காரணம்

அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான் என யாழ் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...! | President Adk Party Wins Majority In Parliament

எதிர்க்கட்சிகள் சீர்குலைந்து போயுள்ளன, அவற்றால் தேசிய மக்கள் சக்திக்கு வலுவான போட்டியை கொடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பின்னர் பழைய அரசியல்வாதிகளில் கடுமையான வெறுப்புணர்வு பொதுமக்கள் காணப்பட்டார்கள் என்றும் அது இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்கள் மக்கள் முன்செல்லவே பயந்தார்கள் என்றும் அவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு முன்பும் பின்பும் இலங்கை அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷஷிந்திர குமார ராஜபக்ஷ மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985