நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை - வடக்கில் ஜனாதிபதி உறுதி

Mullaitivu Anura Kumara Dissanayaka President of Sri lanka Northern Province of Sri Lanka
By Thulsi Sep 03, 2025 02:04 AM GMT
Report

நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு நகரில் நேற்று (02) காலை நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுளார்.

ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ஒருவரையொருவர் நம்பாமல், சந்தேகப்பட்டு ஆயுதம் ஏந்தி முப்பது வருடங்கள் போராடினார்கள்.

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

இனவெறி அரசியல் தோன்ற வழி

அது நம் நாட்டில் நடந்த ஒரு பாரிய துயரம் ஆகும். இது நம் நாட்டு மக்களை அந்நியப்படுத்தியது. இனவெறி அரசியல் தோன்ற வழிவகுத்தது.

நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை - வடக்கில் ஜனாதிபதி உறுதி | President Anura Visit To Northern Province

வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுளார்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். அதேபோன்று, மக்களாகிய நீங்களும், இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அதற்காக எடுக்கக் கூடிய, சர்ச்சைக்கு உள்ளாகும் முடிவுகளை எடுப்பதற்கும் நாங்கள் சிறிதும் அஞ்சமாட்டோம்.

மேலும், நாம் எடுத்து வரும் முற்போக்கான நடவடிக்கைகளை பழைய, அழிவுகரமான, இனவாதப் பேச்சுக்களால் மாற்ற இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு - கடுமையாக சாடும் நாமல் எம்.பி

டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு - கடுமையாக சாடும் நாமல் எம்.பி

செம்மணியை புறக்கணித்த அநுர: தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகம்

செம்மணியை புறக்கணித்த அநுர: தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023