தமிழர் தலைநகர் மாணவர்களுக்கும் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில்

Trincomalee Ranil Wickremesinghe Sri Lankan Peoples Senthil Thondaman
By Dilakshan Jul 19, 2024 06:36 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வழி காட்டலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தினால் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது திருகோணமலையில் (Trincomalee) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (19) திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்

மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்


புலமைப்பரிசில்கள் 

இதன் போது, திருகோணமலை, மூதூர், கிண்ணியா, திருகோணமலை வடக்கு போன்ற கல்வி வலையங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழர் தலைநகர் மாணவர்களுக்கும் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் | President Education Scholarship For Trincomalee

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வி நடவடிக்கைகளில் விசேட திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்காக இந்த கல்வி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை 

மேலும், இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கியக்கியதாக தரம் 01 முதல் தரம் 13 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தலைநகர் மாணவர்களுக்கும் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் | President Education Scholarship For Trincomalee

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண ஆளுநரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள , திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா , கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

அரச உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026