கைவிடப்பட்ட காணிகளை அம்பேவெல பண்ணைக்கு வழங்க அதிபர் ரணில் பணிப்புரை!
Nuwara Eliya
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Pakirathan
அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக பண்ணைக்கு விடுவிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (28) நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு குறித்த பணிப்புரையை விடுத்ததாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைவிடப்பட்ட நிலத்தை அம்பேவல பண்ணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், குறித்த நிலத்தை பண்ணையில் உள்ள கறவை மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக மேம்படுத்த முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்