கோட்டாபயவினால் நாட்டில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம் - பகிரங்க எச்சரிக்கை
People
Tissa Attanayake
SJB
Gotabaya
SriLanka
By Chanakyan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையின்றி ஆட்சியில் நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தப்படும் என்றும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு அனைத்து அரசியல்வாதிகளும் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
